ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் என்று சுட்டிக் காட்டுகிறார்.
பெண்ணின் உணர்சிப் பிரதேசங்களாக எட்டு இடங்க ளைச் சொல்கிறார். பெண்ணின்
உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங் கள், உதடு, நாக்கு, மார்பகங்கள்,
இர ண்டு மார்பகங்களுக் கிடையே உள் ள மையப்பகுதி அகிய எட்டு இடங் கள் தான்
அவை.
இவை
தவிர இன்னும் மூன்று இடங் களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை
‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொது வாக இப்ப டித்தான்
முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்த மிடும் போது பரவச உணர்வு
எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி
என்று சொல்ல மாட் டேன். ஒவ்வொருவரும் அவ ர் வாழும் நாடு, காலம் சூழ் நிலை,
ஆகியவற்றைப் பொ றுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்த
மிட்டுக் கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறா ர்.
காதலர்கள்
எப்படியோ திருமண பந்தத்தில் இணைந்து விட்டார் கள். ஆனால் அந்த ஆண் மீது
பெண்ணுக் கு முழு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அவன் உறவுக்கு
கட்டாயப்படுத்துகிறான். அவளிடம் முத் தம் கேட்டு தன் உதட்டைக் குவித்து
நிற்கிறான். அப் பெண் தன் முகத்தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு போய்
எந்த உண ர்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடுகிறா ள். இது ‘நிமிதகம்’ அதாவது சும்மா முத்தம்.
காதலனும்
காதலியும் சந்திக் கவோ அன்பை வெளிப்படு த்திக் கொள்ளவோ முடியவி ல்லை.
காதலி எங்கோ இரவி ல் பாதுகாப்போடு வரும்போ து சுவரில் விழும் அவளது
நிழலுக்கு முத்தம் இடுகிறான், காதலன். இது ‘சாயா சும்பணம்’ நிழல் முத்தம்.
இப்படி முத்தத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ந்து அலசிய நூல் காம சூத்திரம்
மட்டுமே. இந்தி யர்கள் காலப்போக்கில் முத்தத்தின் நண்மைகளை உணராமல் ஒது
க்கி வைத்து விட்டார்கள்.
No comments:
Post a Comment