Pages

Tuesday, October 29, 2013

முன்கூடல் வினைகள்





முன்கூடல் வினைகள் என்ன என்ன என்பதை இப்போது காண்போம்.

அ. கட்டி அனைத்தல்.

ஆ. முத்தம் தருதல்

இ. கூந்தலை கோதிக்கொடுத்தல்.

ஈ. உடல் முழுவதையும் தடவிக்கொடுத்தல்

உ. மார்பகங்களை இதமாக வருடுதல் / மென்மையாகக் கசக்குதல்/ மார்பகங்களை மெல்ல சுவைத்தல்

ஊ. கன்னங்கள் பின்கழுத்து காதுமடல் கண்கள் நெற்றி உதடுகள் ஆகிய இடங்களில் முத்தமளித்தல்.

எ. வயிறு இடுப்பு பின்புறம் முதுகு என எல்லா இடங்களிலும் மெதுவாகத்தொட்டுத்தடவி தழுவி அவ்வப்போது இறுக்கி அணைத்து முத்தமிடுதல்

ஏ. அவர்க்ளின் பெண்ணுறுப்பை வருடிக்கொடுத்தல்.

மேற்சொன்ன முன் கூடல் வினைகள் தொடக்கமே ஆகும். குறைந்த பட்சம் இச்செயல்களில் அரைமணி நேரம் ஈடுபட்டுவிட்டு பிறகு மிக முக்கியமான முன்கூடல் செயல்களுக்கு வரவேண்டும்.

மிக மிக முக்கியமான முன் கூடல் செயல்கள்.

பென் உறுப்பில் பல பாகங்கள் உண்டு. அவற்றை முறையாக அறிந்து அதில் செயல்பட்டு முன் கூடல் செயல்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

அ. மேடான அல்குல் பகுதி.

இது பெண்களின் அடிவயிற்றுக்குக்கீழே பெண்னுறுப்பின் முன்பக்க மேல்பகுதியில் அமைந்த சதைப்பற்றான சிறப்புப்பகுதி. இதனை பெல்விக் ஏரியா என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அந்தபகுதியில் இதமான மென்மையான மசாஜ் அவரகளை உற்சாகப்படுத்தும்.

ஆ. கிளிட்டோரிஸ் எனப்படும் மொட்டுப்பகுதி.

இது பெண்ணுறுப்பின் திறப்புப்பகுதிக்கு சற்றுமேலே சிறிய முல்லை மொட்டு போலவோ அல்லது முழுமொச்சை அளவிலோ அமைந்த சிறு குருத்து போன்ர பகுதி.
இப்பகுதியில் தொடுதல் பெண்களின் காதல் உனர்ச்சியை விண்ணுக்கு கொண்டு செல்லும். இந்த உண்மைகளை பெரும்பாலான ஆண்கள் அறியாததால் அவர்கள் உடலுறவில் முழுஅனுபவத்தையும் சுகத்தையும் பெர இயலாதவர்களாகிவிடுகின்றனர்.
இப்பகுதியை மெல்ல வருடுவதன் மூலமும் விரல்களால் நிரடுவதாலும் மெல்ல கசக்கிக்கொடுப்பதாலும் (நாக்கு விரல்கள் ஆணுறுப்பு ஆகியவற்றால் மிருதுவாக உரசுவதாலும் அவர்களின் காம உணர்ச்சி மிக அதிகமாக மேலோங்குவதாக வல்லுனர்கள் கருத்தறிவிக்கிறார்கள்.

எச்சரிக்கை:

மேற்சொன்ன மொட்டுப்பகுதி மிக மிக நாசூக்கான மிருதுவான பகுதி என்பதால் அதை வலுவாகக் கையாள்வதால் நிலைமை தலைகீழாகிவிடும் சாத்தியக்கூறு உண்டு. உணர்வுகள் மேலோங்குவதற்குப்பதில் உணர்வுகளற்றுப்போய் உறவையே வெறுத்துவிடும் நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் இருப்பதால் மென்மையாகக் கையாளவேண்டியது அவசியம். முரட்டுத்தனத்தால் பெண்களை அடக்கி ஆண்டுவிடலாம் என்று கனவு கூட கண்டுவிடாதீர்கள். அது இயலாத ஒன்று.
மேற்சொன்ன முன்கூடல் செயல்களால் பெண்கள் உடலுறவுக்குத் தயாராவதை அப்போது உறுப்பில் ஏற்படும் ஈரப்பதத்தாலும் ஈரக்கசிவாலும் மன்மத நீர் எனப்படும் உணர்வுத்திரவம் உருவாகப்பட்டு பெண்ணுறுப்பு அகண்டு விரிந்து கொடுப்பதாலும் உணரலாம்.

இது மட்டும் போதும் என்று நினைத்துவிடாதீர்கள். அடுத்து ஒரு மிகப்பெரிய உனர்வுச்சுனாமியே இருக்கிறது.


 ஜி ஸ்பாட் என்னும் உணர்வுப்பிரதேசம்.

இதனைப்பற்றி அறிந்த ஆண்கள் மிக மிகக்குறைவு என்றே சொல்லலாம். இந்த உணர்வுப்பிரதேசம் எங்குள்ளது..?

பெண்ணுறுப்பின் அகத்தே இரண்டு அங்குல ஆழத்தில் உறுப்பின் மேல்பகுதியில் மிகமிருந்துவான பஞ்சு போன்ற மென்மையான சருமப்பகுதிக்குத்தான் ஜி ஸ்பாட் அல்லது மர்மப்பிரதேசம் அல்லது உணர்வுப்பிரதேசம் என்று பெயர்.

அந்த இடம் ஸ்பரிசிக்கப்படும் போது அங்கே இரத்த ஓட்டம் மிகுந்து உணர்வுப்பிழம்பாக பெண்கல் மாறுகிறார்கள். இதனை அவரகளது செய்கைகளாலேயே தெளிவாக உணரலாம்.
இந்த உணர்ச்சிப்பிரதேசம் தூண்டப்பட்டு விடும் போது பெண்கள் உடலுறவுக்குத்தயாராகி விடுகிறார்கள்.

இந்த இனிய நேரம் வரை காத்திருப்பதும் வாய்ப்பைப்பயன்படுத்துவதும் தான் ஆண்களின் திறமையே அடங்கி உள்ளது என்றால் மிகை இல்லை.

இன்னும் நிறைய உத்திகள் உள்ளன. அவை ஐயம் ஏற்படும் போதும் தெளிவில்லாத போதும் பயன்படுத்தப் படவேண்டியவை என்பதால் இந்த பகுதியை இத்துடன் நிறைவு செய்வோம்.

உங்களுக்கு ஏற்படும் ஐயங்களை ஐயமும் தெளிவும் பகுதியில் கேளுங்கள்.

No comments:

Post a Comment