Pages

Sunday, February 23, 2014

வெங்காயம்

வெள்ளை, சிகப்பு என வெங்காயம் இரண்டு வகையுண்டு. நல்ல மருத்துவ குணங்கள் நிறைந்தது. மலிவானது, எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் கிடைக்கும்.

மருத்துவக் குணங்கள்:
  1. மூல வியாதிகள் விரைந்து விலகும்.
  2. சளி, இருமல் குறையும்.
  3. நோய் எதிப்புச் சக்தி உடனடியாக கூடும்.
  4. கொழுப்பு, நீரிழிரவு வியாதிகளால் அல்லல் படுபவர்கள் மறக்காமல் குடிக்க வேண்டியச்சாறு.
  5. மஞ்சள காமாலை, எதிர்ப்புசக்தி பெருகும்.
  6. ஜீரண சக்தி மேம்படும், முகப்பரு விலகும்.
  7. தேள் கடி, தாது விருத்தி செய்யும்.

No comments:

Post a Comment